சமய உளவியல் |
இது சமய உளவியல் தொடர்பாக தமிழில் முதலில் வெளிவரும் நூல். ஆங்கிலமொழியில் இத்துறையில் பெருந்தொகையான நூல்கள் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் இது ஒரு பாடத் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. சபா.ஜெயராசா
|
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
சமய உளவியல் |
இது சமய உளவியல் தொடர்பாக தமிழில் முதலில் வெளிவரும் நூல். ஆங்கிலமொழியில் இத்துறையில் பெருந்தொகையான நூல்கள் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் இது ஒரு பாடத் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. சபா.ஜெயராசா
|
சி.சிவேசன் Sivesan, S |
சிவானந்தமூர்த்தி சிவேசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறையில் விரிவுரையாளராக உள்ளார். இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் பின்படிப்பையும் தொடர்கின்றார். வணிகவியல், சந்தைப்படுத்தல், பொருளியல், முகாமைத்துவம் முதலான துறைகளினூடு ஊடாடி தனது அறிவை விரிவாக்குவதில் ஆர்வமுடன் உழைத்து வருகின்றார். இவர் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். சந்தைப்படுத்தலின் ஆழமான அறிவைப் பெறவேண்டுமென்று துடிக்கும் ஒரு இளம் விரிவுரையாளர். வங்கி, காப்புறுதி, தொடர்பாடல் போன்ற சேவைத்துறைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பல கருத்தரங்குகளை நடத்தி அவர்களின் சேவைச் சந்தைப்படுத்தலின் விருத்திக்கு உதவி வருபவர்.
|