கல்வியியற் சிந்தனைகள் |
கல்வியியல் நிலையிலே நீண்டு நெடிது தேடல்களை முன்னெடுத்த புலமையாளராக விளங்கியவர் பேராசிரியர் ப.சந்திரசேகரம். |
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
கல்வியியற் சிந்தனைகள் |
கல்வியியல் நிலையிலே நீண்டு நெடிது தேடல்களை முன்னெடுத்த புலமையாளராக விளங்கியவர் பேராசிரியர் ப.சந்திரசேகரம். |
முத்து இராதாகிருஷ்ணன் Muthu Rathakrishnan |
வடக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தில் மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுபவர். இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர். இவர் எழுத்தாளர், ஓவியர், நாடகவியலாளர், சிறுவர் அரங்கச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர். சிறுவர்களின் சுயாதீனம், சுதந்திரச் செயற்பாடு, ஆக்க வெளிப்பாடு பற்றிய தெளிவான சிந்தனை கொண்டவர். சிறுவர் அரங்கு சிறுவர்களின் முழுமையான பங்கு பற்றலுடன் முகிழ்ந்தெழும் ஒரு செயற்பாடாகும். சிறார்களின் உடல் மேம்பாடு, உளமேம்பாடு, மனவெழுச்சி மேம்பாடு ஆகியவையே அவர்களின் ஈடுபாட்டுடன் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வகையில் சிறுவர் அரங்கு பற்றிய இந்நூலைப் படைத்துள்ளார்.
|