புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வி நிலையங்களின் கதை

தமிழ் மரபிலே பல கல்வி நிலையங்கள் காணப்பட்டன.
இன்று புதிய கல்வி நிலையங்கள் உருவாக்கம் பெற்றுள்ளன. 
அவற்றைச் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஆக்கம் இங்கே இடம்பெற்றுள்ளது. 
எமது கல்வி வரலாற்றில் உருவாக்கம் பெற்ற நிறுவனங்களின் பதிவுகள் முக்கியமானவை.
அவற்றைச் சிறுவர்களுக்கு அறியத்தருதல் சுவையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
வளர்ந்த சிறுவர்களின் வாசிப்பு மேம்பாட்டை அடியொற்றி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

- சபா.ஜெயராசா


பி.இராமநாதன்
Ramanathan, P

அறிஞர் பி.இராமநாதன் மொழியியல் வரலாறு , அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர். தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப்பணியில் ஈடுபட்டிருப்பவர். இவர் தமிழ் முந்து செம்மொழி என்பதை நிலைநாட்டும்வகையில் அதன் தொன்மையையும் பண்டைத் தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்புக்களையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கி தொன்மைச் செம்மொழி தமிழ் என்னும் நூலையும் எழுதியுள்ளார். இந்நூல் செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களையும் தாங்கியுள்ளது.