புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
க.சண்முகலிங்கம் Shanmugamlingam, K |
கந்தையா சண்முகலிங்கம் ( 1945 ) பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையிலும், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1962 இல் பேரதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கல்வி கற்று கலைமாமணிப் பட்டத்தினைப் பெற்றுப் பின்னர் SLIDA நிறுவனத்தில் கற்றுப் பொது நிர்வாகவியல் பட்டத்தையும் பெற்றார். இலங்கை நிர்வாக சேவையில் ( 1971 - 2004 ) பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். |