CBC-MMC Dictionary Book ( Series-1 ) |
படிக்கின்றவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் ஆங்கில அறிவை மேம்படுத்துவது காலத்தின் தேவையும் சுயமுன்னேற்றத்துக்கு இன்றியமையாததுமாகும். எனவே இந்த முக்கியமான சமூகத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, எனது 25 வருடங்களுக்கு மேலான கற்பித்தல் அனுபவத்தின் மூலம் நீங்கள் கற்கவேண்டியதை நன்கறிந்தவன் என்ற வகையில் மிகவும் முக்கியமான வினைச்சொற்களின் அறிவை நீங்கள் அதிகரித்துக்கொள்வதற்காகவும் அதேவேளை உங்களின் தற்கால தேவையான இரண்டாம் மொழியான சிங்கள அறிவினையும் பெற்றுக்கொள்வதற்காகவும் ஒரு அகராதியைத் தொகுத்து, உதாரண வாக்கியங்களில் பல்துறைகளைச் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கி நீங்கள் ஆவலுடன் படிக்கக்கூடிய வகையில் ஓர் அரிய புத்தகமாக இதனை உருவாக்கியிருக்கின்றேன். இதன் விசேட அம்சங்களாவன: |