இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள் |
இலக்கியத் திறனாய்வின் பன்முகப் பரிமாணங்களைக் கண்டறியும் ஆக்கமாக இந்நூல் மேலெழுந்துள்ளது. பழைமையின் இயல்புகளையும் புதுமையின் வகைப்பாடுகளையும் அறிதல் திறனாய்வின் புலக்காட்சியை வளம்படுத்திக் கொள்வதற்கும், திறனாய்வு அறிகையை வலுப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புத் தருகின்றது. சபா.ஜெயராசா |