Book Type (புத்தக வகை) : | குழந்தை இலக்கியம் | |
Title (தலைப்பு) : | பூக்களின் கதை | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | PPMN:2015-05-02-028 | |
ISBN : | 978-955-0367-27-6 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | சபா.ஜெயராசா | |
Publication (பதிப்பகம்): | பத்மம் பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2015 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 280.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | அன்றொரு நாள் பூக்களைப் பற்றி ஆசிரியர் கற்பித்தார். அந்த நினைவுகள் வந்தன. உலகில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பூவகைகள் உண்டு. சின்னஞ் சிறிய பூக்களும் உண்டு. ஒரு மீட்டருக்கும் மேற்பட்ட அகலமுடைய பெரும் பூக்களும் உண்டு. தனியாக மலரும் பூக்களும் உண்டு. கொத்தாக மலரும் பூக்களும் உண்டு. கொத்துப் பூக்கள் மஞ்சரி எனப்படும். பூக்களில் ஏராளமான இனங்கள் உண்டு. தானியங்களை உருவாக்கும் பூக்கள் உண்டு. பழங்களை உருவாக்கும் பூக்கள் உண்டு. அது இரண்டாம் வகுப்பில் படித்த பாடம். இப்போ நினைவுக்கு வந்தது. வகுப்பு உயர்ந்து செல்லும். பூக்களைப் பற்றி மேலும் விரிவாகப் படிப்போம். அப்போது செவ்வந்தி பாடத் தொடங்கினாள். 'செவ்வந்திப் பூப் பாடுகின்றதா? அல்லது செவ்வந்தி அக்கா பாடுகின்றாரா? என்று யதுகுலன் கேட்டான். செவ்வந்தி அக்காவே பாடினார். |
|||||||||||||
Full Description (முழுவிபரம்): | இன்னும் சிறார் இலக்கியம் தமிழில் குறிப்பாக சிறார்களுக்கான கதைகளில் கட்டாயமாக இந்தப் பழைய மரபிலிருந்து விடுபட்டு புதிதாகச் சிந்திக்கும் |
|||||||||||||
|