பேராசிரியர் நா. ஞானகுமாரன் Gnanakumaran, N Prof
|
பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் கடந்த 34 வருடங்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் கடமையாற்றி வருபவர். இவர் பாரதி போற்றிய அருளம்பலசுவாமிகள் (1992), நயந்தரும் சைவசித்தாந்தம் (1994), சைவசித்தாந்தத் தெளிவு (1994), சைவசமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு (1995), சைவசித்தாந்தத்தில் அத்துவித எண்ணக்கருத்து (1997), மெய்யியல்(2003), அருளாளர்களின் சமய அனுபவம்(2004), சைவசித்தாந்தத் தெளிவு (திருத்திய பதிப்பு 2012), மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும் (2012), மெய்யியல்(திருத்திய பதிப்பு 2012) முதலான நூல்களின் ஆசிரியர்.
மெய்யில், சைவசித்தாந்தம், வேதாந்தம் ஆகிய துறைகளில் ஆழமான ஈடுபாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் மிக்கவர். சுவீடன் ஒப்சலா பல்கலைக்கழகம், அமெரிக்க அர
|