புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

CBC-MMC Dictionary Book ( Series-1 )

படிக்கின்றவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் ஆங்கில அறிவை மேம்படுத்துவது காலத்தின் தேவையும்  சுயமுன்னேற்றத்துக்கு இன்றியமையாததுமாகும். எனவே இந்த முக்கியமான சமூகத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, எனது 25 வருடங்களுக்கு மேலான கற்பித்தல் அனுபவத்தின் மூலம் நீங்கள் கற்கவேண்டியதை நன்கறிந்தவன் என்ற வகையில் மிகவும் முக்கியமான வினைச்சொற்களின் அறிவை நீங்கள் அதிகரித்துக்கொள்வதற்காகவும் அதேவேளை உங்களின் தற்கால தேவையான இரண்டாம் மொழியான சிங்கள அறிவினையும் பெற்றுக்கொள்வதற்காகவும் ஒரு அகராதியைத் தொகுத்து, உதாரண வாக்கியங்களில் பல்துறைகளைச் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கி நீங்கள் ஆவலுடன் படிக்கக்கூடிய வகையில் ஓர் அரிய புத்தகமாக இதனை உருவாக்கியிருக்கின்றேன். இதன் விசேட அம்சங்களாவன:
1.     இலகுவான தேடலுக்காக எமது தமிழ் அரிச்சுவடியின் ஒழுங்கு பின்பற்றப்பட்டிருத்தல்.
2. வினைச்சொல்லின் முழுமையான அறிவுக்காக அதனது ஏனைய பதங்களும் தரப்பட்டிருத்தல். 
3. வினைச்சொல்லுக்கான சிங்கள வினைச்சொல் அதன் தமிழ் உச்சரிப்புடன் இடம்பெற்றிருத்தல்.
4.     வினைச்சொல்லை விளங்க ஒரு தமிழ் வாக்கியம் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அமைந்திருத்தல்
5.     ஆங்கிலத்திலுள்ள அனைத்துக் காலங்களும் வௌ;வேறு விதமான வாக்கியங்களுள் அடங்கியிருத்தல். 
6. ஆர்வத்துடன் படிப்பதற்காக யதார்த்தமான தற்கால விடயங்கள் வாக்கியங்களில் புகுத்தப்பட்டிருத்தல்.
7. சொல்வளத்தை அதிகரிக்க இவ் வாக்கியங்களில் நடைமுறைச் சொற்கள் பிரயோகிக்கப்பட்டிருத்தல்.
சான்றோர்களின் நல்ல ஆலோசனைகளும், அறிவ


மா.கருணாநிதி
Karunanithi, M Prof

முனைவர் மா.கருணாநிதி கொழும்புப் பல்கலைகழகத்தில் கல்வியியற் துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து கல்வியியல் கற்கையின் விரிவும் ஆழமும் மிக்க சிந்தனை செயல் குவிமையத்தின் விசைப்படுத்துனராகவும் உள்ளார். 

வளமானதும் வினைத்திறன் மிக்கதுமான ஆசிரிய தொழில்சார் கல்வியின் தேவையையும் முக்கியத்துவத்தையும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதிலும், அவை சார்ந்த விழிப்பணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் இயங்கிவருகிறார்.
 
தொடர்ந்து மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு ஆசிரியத் தொழில்சார் கல்வி பல்வேறு புத்தாக்கங்களுக்கும் புதுவிசைகளுக்கும் உட்படுத்தப்பட்டு ஆசிர