Book Type (புத்தக வகை) : | தொகுப்பு | |
Title (தலைப்பு) : | நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2010-08-04-082 | |
ISBN : | 978-955-1857-81-3 | |
EPABNo : | EPAB/02/18807 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | நா.சு.சிதம்பரம் | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2010 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 50 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 130.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | பொருளடக்கம் 1. வில்ஹெல்ம் கார்னாட் ராண்ட்ஜன்
( Wilhelm Conrad Rontgen )
2. ஹென்ட்ரிக் ஆன்டூன் லாரன்ட்ஸ்
( Hendrik Antoon Lorentz )
3. பைடர் சீமன்
( Fyder Zeeman )
4. ஆன்டாய்ன் ஹென்றி பெக்குரல்
( Antoine Henri Becquerel )
5. மரியா ஸ்க்வோடோன்ஸ்கி என்ற மேரி கியூரி
( Maria Skboedowska Manya - Marie Curie )
6. பியர் கியூரி
( Pierre Curie )
7. ஜான் வில்லியம் ஸ்ட்ரட், 3-வது பரன் ராலே
( John William Strutt 3rd Baron Rayleigh )
8. பிலிப் எட்வர்ட் ஆன்டன் லெனார்ட்
( Philipp Edward Anton Von Lenard )
9. ஜோசப் ஜான் தாம்சன்
( Joseph John Thomson )
10. ஆல்பர்ட் அப்ரகாம் மைக்கல்சன்
( Albert Abraham Michelson )
|
Full Description (முழுவிபரம்): | மனித குலத்தின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுக்கும் அடிப்படையாக விளங்குவது அறிவியல். அறிவியல் என்பது அறிவைத் தேடுவது. அவ்வாறு தேடியதை மேம்படுத்துவது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நாடுகள்தான் இன்று பலதுறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளாக விளங்குகின்றன. |