Book Type (புத்தக வகை) : | கல்வியியல் | |
Title (தலைப்பு) : | கல்வியில் புதிய தடங்கள் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2011-03-02-091 | |
ISBN : | 978-955-1857-90-5 | |
EPABNo : | EPAB/02/18575 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | சோ.சந்திரசேகரன் | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2011 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 128 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 300.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | பொருளடக்கம்
|
Full Description (முழுவிபரம்): | இன்று கல்வியியல் துறையில் பல்வேறு புதிய புதிய நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏனைய அறிவுத் தொகுதிகளுடன் ஒப்பிடும்பொழுது கல்வியியல் எழுத்துக்கள் அதிகம். இதற்குக் காரணமானவர்களாக இருப்போரில் பேராசிரியர் சோ.சந்திரசேகர னும் குறிப்பிடத்தக்கவர். தெ.மதுசூதனன் |