சர்வதேச தாபனங்களும் ஒப்பந்தங்களும் |
சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவும் அதனை தீர்த்துக்கொள்ளுவதற்கும் நாடுகளிற்கிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. இதற்காக உலகில் பல்வேறு வகைப்பட்ட சர்வதேச தாபனங்கள், சர்வதேச உடன்படிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. |