கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும் |
கல்வி முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான திறனாய்வு நிலைப்பட்ட நூல்களின் தேவை காலத்தின் பணிப்பாக எழுச்சி கொண்டுள்ளது. ஏற்கனவே இத்துறையில் பயனுள்ள முயற்சிகள் பல நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. |
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும் |
கல்வி முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான திறனாய்வு நிலைப்பட்ட நூல்களின் தேவை காலத்தின் பணிப்பாக எழுச்சி கொண்டுள்ளது. ஏற்கனவே இத்துறையில் பயனுள்ள முயற்சிகள் பல நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. |
வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் V.R.Ramachanthira Theekshithar |
1940 நவம்பரில் 29-30 தேதிகளில் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதரின் தமிழரின் தோற்றமும் பரவலும் பற்றி ஆற்றிய இரண்டு ஆங்கிலப் பொழிவுகள் 1947 ல் 53 பக்கங்களில் அச்சிடப்பட்டன. தமிழதின் தாயகம் தென்னாடே. இங்கிருந்து பழந்தமிழ் நாகரீகம் சிந்துவெளி, சுமேரியம், எகிப்து ஆகிய பகுதிகளுக்கு பரவியது என்பது அப் பொழிவுகளின் முடிவு. |