Book Type (புத்தக வகை) : புராணநூல்
Title (தலைப்பு) : கந்தபுராணச் சுருக்கம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-05-01-094
ISBN : 978-955-1857-93-6
EPABNo : EPAB/2/19298
Author Name (எழுதியவர் பெயர்) : செ.சிவலிங்கம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 264
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 600.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): கெட்டி அட்டை
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1.    கந்தபுராணம் 
2.    கந்தபுராணச் சுருக்கம் 
3.    உற்பத்தி காண்டம் பொழிப்பு 
4.    உற்பத்தி காண்டம்
5.    அரசு காண்டம் பொழிப்பு 
6.    அரசு காண்டம்
7.    மகேந்திர காண்டம் பொழிப்பு 
8.    மகேந்திர காண்டம் 
9.    யுத்தகாண்டம் பொழிப்பு 
10.    யுத்தகாண்டம் 
11.    தேவ காண்டம் பொழிப்பு 
12.    தேவ காண்டம் 
13.    தஷகாண்டம் பொழிப்பு 
14.    தஷகாண்டம்

 

Full Description (முழுவிபரம்):

'ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தபுராணத்திற்குப் பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுருக்கி செய்யுளாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகிலே வைத்த ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியில் ஈடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் 'ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தபுராணம் என்னுங் கடலை இலகுவாக கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராண சுருக்கம்' என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதைக் கலை வைத்தவர் என்பதற்கு இந்நூல் காட்சியாக அமைகின்றது. 
இந்நூல் கந்தப்புராண ஆர்வலர்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பதிற் கருத்து வேறுப்பாடிருக்க முடியாது. இந்நூல் கந்தப்புராண கலாசாரத்தின் மைற்கல்லாக நின்று எமது பண்பாட்டு பயணத்திற்குப் பாதை காட்டுமென உறுதியாக நம்புகிறேன்.'