வண்ணத்துப்பூச்சிகளின் கதை |
இன்னும் சிறார் இலக்கியம் தமிழில் குறிப்பாக சிறார்களுக்கான கதைகளில் கட்டாயமாக இந்தப் பழைய மரபிலிருந்து விடுபட்டு புதிதாகச் சிந்திக்கும் |
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
வண்ணத்துப்பூச்சிகளின் கதை |
இன்னும் சிறார் இலக்கியம் தமிழில் குறிப்பாக சிறார்களுக்கான கதைகளில் கட்டாயமாக இந்தப் பழைய மரபிலிருந்து விடுபட்டு புதிதாகச் சிந்திக்கும் |
மணியம் சிவகுமார் Maniyam Sivakumar |
மணியம் சிவகுமார் உளவியல், கல்வியியல் போன்ற துறைகளில் தொடர் கல்வியை மேற்கொண்டு வருபவர். இதனால் தமது புலமைத்துவத்தை விரிவாக்குவதுடன் மட்டும் நிற்காமல், அவற்றை கருத்தாக்கம் செய்து ஆக்கமாகவும் படைக்கும் திறன் பெற்றவராக உள்ளார். இன்னும் இன்னும் காத்திரமான ஆய்வுப் படைப்புகள் வெளிவரவும் முழுமையாக உழைக்கின்றார். இதற்கிசைவான மனப்பாங்கு மற்றும் அறிவு, திறன், ஆளுமை உருவாக்கப் பின்புலத்தில் நிதானமாக காலடியும் எடுத்து வைக்கின்றார். இதன் தொடக்கமே இந்நூலாக்கப் பணிகள் |