புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பாலன் வருகிறான்

சிறுவர் இலக்கியத்தில் மூன்று வகையுண்டு. அவைகள் பாடல்கள், கதைகள், நாடகங்களாகும். ஆரம்பத்தில் பாடல்களும் கதைகளும் வாய்மொழி இலக்கியங்களாக இருந்தன. 

கதைகளைப் பொறுத்தமட்டில் பாட்டி சொன்ன கதைகள், பேய் பிசாசுக் கதைகள், வேதாளக் கதைகளாகக் கூறப்பட்டு வந்தன. பின்னர் தேவதைக் கதைகள், வீரசாகசக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தென்னாலிராமன் கதைகள், விகடராமன் கதைகள் போன்ற பல்வகைக் கதைகளாக விரிவடைந்தன. சிறுவர் இலக்கியப் படைப்பு மிகச்  சிரமமானது. கடினமானது. சிறுவர் இலக்கியம் படைக்கும் பொழுது படைப்பாளி சிறுவனாகவே மாறிவிடுகின்றான். அப்பொழுதுதான் அப்படைப்புச் சிறந்த சிருஷ்டியாக இருக்கும். 
 
‘ஓடி விளையாடு பாப்பா” என்ற பாடல் எழுதும் பொழுது பாரதி பாப்பாவாகவே மாறிவிடுகின்றான். ‘ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை” என்ற பாடலைத் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் எழுதும் போது சிறுவனாகவே மாறிவிடுகின்றார். 
 
கதைகளைப் படைக்கும் பொழுது படைப்பாளி அப்படைப்புக்களிலுள்ள பாத்திரங்களில் ஒன்றாக ஜென்மமெடுத்து விடுகின்றான். அப்பொழுதுதான் அவனது கதை சொல்லும் பாணி இயல்பாகவே சிறுவர்களுக்கானதாக அமைந்துவிடும். படைப்பு சிறுவர்களுக்கான படைப்பாக அவதாரமெடுத்துவிடுகின்றது. இப்படிப்பட்ட படைப்பில் சிறுவர் பேசும்

மா.கருணாநிதி
Karunanithi, M Prof

முனைவர் மா.கருணாநிதி கொழும்புப் பல்கலைகழகத்தில் கல்வியியற் துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து கல்வியியல் கற்கையின் விரிவும் ஆழமும் மிக்க சிந்தனை செயல் குவிமையத்தின் விசைப்படுத்துனராகவும் உள்ளார். 

வளமானதும் வினைத்திறன் மிக்கதுமான ஆசிரிய தொழில்சார் கல்வியின் தேவையையும் முக்கியத்துவத்தையும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதிலும், அவை சார்ந்த விழிப்பணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் இயங்கிவருகிறார்.
 
தொடர்ந்து மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு ஆசிரியத் தொழில்சார் கல்வி பல்வேறு புத்தாக்கங்களுக்கும் புதுவிசைகளுக்கும் உட்படுத்தப்பட்டு ஆசிர