இஸ்ரேல் ஓர் அரசியல் வரலாறு
|
'இஸ்ரேல் ஓர் அரசியல் வரலாறு' எனும் நூலானது கடந்த இரண்டு வருடகால முயற்சியின் பிரதிபலிப்பாக வெளிவந்துள்ளது. இதில் 11 தலைப்புக்களுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் பின்னிணைப்பாகவும் தரப்பட்டுள்ளது. அனைத்து தலைபபு;கக்ளும ;இஸN;ரலின ;அரசியல ;வரலாறi;ற வெளிபப்டுதது;கிறது. இப் பகுதி ஆளுமை சார் அரசியல் எனும் ஆய்வுப்பரப்பினுடாக இஸ்ரேலினது அரசியல் வரலாறு ஆராயாடப்படுகின்றது.
இந்நூலின் ஆரம்ப பகுதி யூதர்களின் புராதன வரலாற்றினை விளங்கிக் கொள்ளும் விதத்திலும் அதன் மீதான பற்றுதல் எப்படி யூதரக்ளை தேசம ;நோகக்pய நியமஙக்ளுககு; நகரத்த்pயது எனற் அனுபவம் பகிரப்படுகிறது. அப்பகுதி முழுமையான வரலாற்றுப் பக்கமாகவே அமைந்துள்ளது. உலகிலுள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் யூதர்களின் அணுகுமுறை ஒரு பாடமாக அமையும் என்ற எதிர்பார்க்கையுடன் இப்பகுதியின் கருதுகோள் ஆராயப்பட்டுள்ளது. அதே நேரம் யூதர்களின் பிந்திய மிலேச்சத்தனமான அணுகுமுறையான யூதத் தேசியவாதமும் விபரிக்கப்படுகிறது. இது இலங்கை தமிழருக்கும் அதன் அரசியல் தலைமைகளுக்கும் அதிக செய்திகளை வெளிபப்டுதது;ம ;எனற் எதிhப்hhக்i;கயை கொணடு; தயாரிகக்பப்டட்து.
இந்நூலின் ஏனைய பகுதிகள் யூத தலைமைத்துவத்தின் ஆளுமைகளை சார்ந்ததொன்றாக உள்ளது. அத்தகைய அரசியல் ஆளுமைகள் ஒரு தேசத்தின், ஒரு இனத்தின் வரலாற்றை எப்படி உருவாக்கி நிறுத்தியுள்ளன என்பது முழுமையாக தரப்பட்டுள்ளது. சில
முனனு;ரை
எi
அனுபங்களும் அதன் பதிவுகளும் மனித சமூகத்தினை நவீன வளர்ச்சிக்கு அடினாதமாகிறது. அரசறிவியலும் அத்தகைய ஆளுமைகளின் தனித்தன்மைகளை அடையாளம் கண்டு புதிய சம
|