Rasmin, M.C | |
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ஊடகம், அபிவிருத் திக்கான தொடர்பாடல் என்பன கடந்தபல ஆண்டுகளாக போதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சமூக அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்கும் பணியும் பற்றிய அலகுகள் திருப்திப்படக்கூடிய நிலையில் இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் உள்ளூர் மயமாக்கத்துடன் அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கான தொடர்பாடல் போன்ற எண்ணக் கருக்கள் புதிய பரிணாமங்களைப் பெற்றுவருகின்றன. தகவல்களை மிகவிரைவில் கிராமிய மக்களுக்குக் கொண்டுசெல்லும் தொடர்பாடல் உத்திகள் பல கோணங்களிலிருந்தும் முன் மொழியப்படுகின்றன. இது சமூகவானொலி பற்றிய கற்கையை மேம்படுத் துவதற்கான சரியான தருணமாகும். |
ரஸ்மின், எம்.சி புத்தகங்கள் | |
2011 - ஊடகம் - சமூக வானொலி |