Book Type (புத்தக வகை) : | கல்வியியல் | |
Title (தலைப்பு) : | கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள் நவீன அணுகுமுறைகள் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2015-08-01-139 | |
ISBN : | 978-955-685-038-3 | |
EPABNo : | EPAB/2/19292 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | மா.செல்வராஜா | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2015 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 216 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 760.00 | |
Edition (பதிப்பு): | 5ம் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | 01. அறிமுகம் 01
|
Full Description (முழுவிபரம்): | முகாமைத்துவ விடய ஆய்வு தொடர்பாக 1991ஆம் ஆண்டு வெளியான எனது வெளியீடுகள் பற்றி ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் ஆகியோ நன்கறிவர். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் மட்டுமன்றி முகாமைத்துவத்தில் நாட்டமுள்ள அனைவரும் தமது தொழில் திறன்களை வளர்க்கும் பொருட்டும், சுயமான கற்றலை மேற்கொள்ளவும், கல்வி தொடர்பான பரீட்சைகளுக்குத் தம்மை ஆயத்தம் செய்யவும், இன்னும் கூடிய விளக்கங்களுடனும் வழிகாட்டல்களுடனும் இதனை மீண்டும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றுமுகமாக இந்நூல் வெளிவருகின்றது. பேராசிரியர் மா.செல்வராஜா |