அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும் |
தமிழில் 'அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்' என்னும் இந்தநூல் முற்றிலும் புதிது. 'அறிவுசார் பொருளாதாரம்', 'அறிவுசார் சமூகம்' போன்ற எண்ணக்கருக்கள் புதிய அறிகை மரபை தோற்றுவிக்கிறது. |
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும் |
தமிழில் 'அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்' என்னும் இந்தநூல் முற்றிலும் புதிது. 'அறிவுசார் பொருளாதாரம்', 'அறிவுசார் சமூகம்' போன்ற எண்ணக்கருக்கள் புதிய அறிகை மரபை தோற்றுவிக்கிறது. |
நா.சு.சிதம்பரம் Sithambaram, N.S |
நா.சு.சிதம்பரம் 33 ஆண்டுகளாக அறிவியல் இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவர். இவர் பள்ளியில் பணிபுரிந்த காலத்தில் மணவர்களுக்கு பாடங்களைப் பயிற்றுவிப்பதோடு கல்வித் துணைச் செய்றபாடுகளிலும் ஆதிக ஈடுபாடு கொண்டு உழைத்தவர். மாணவர்கள் பயனுறும் வகையில் மாணவர்களின் அறிவு மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் அறிவுச்சுடர் எனும் மாதமிரு இதழை 19 ஆண்டுகள் நடத்தியவர். தற்பொழுது அறிவியல் ஒளி என்ற மாத இதழை நடத்தி வருகிறார். |