கல்வித் தத்துவம் |
'கல்வி தறுகண் இசைமை கொடையெனச் |
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
கல்வித் தத்துவம் |
'கல்வி தறுகண் இசைமை கொடையெனச் |
ஆ.நித்திலவர்ணன் A.Nithlavarnan |
ஆனந்தமயில் நித்திலவர்ணன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் விரிவுரையாளர். இவர் கல்வியியல் துறையை தனது கற்கையாக ஆய்வாக தொடருறு புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். இன்று கல்வியியல் ஆய்வுகள் பல கிளைகளாக பன்மை நிலைகளாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இதனால் பல்வேறு கருத்தியல் தழுவிய பொருத்தமான கருத்து வினைப்பாடுகள் மேலெழுச்சி பெறுகின்றன. |