புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஏழாவது ஊழி

நான் சிறுவயது முதலே இயற்கையை நேசிப்பதிலும், இயற்கையைப் பற்றி அறிந்துக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டவனாக இருந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் எனது கிராமமான திருநெல்வேலியில் பரவைக்குளம் என்ற நீர்த்தேக்கம் இருக்கிறது. அன்று, குழத்தையொட்டிப் பச்சை பசேலென்ற நெல்வயல்கள் இருந்தன. வீட்டுக்குச் சொல்லிக்கொள்ளாமல் குளக்கரையில் வந்தமர்ந்து விடுவேன் காற்றுத் தலைவாரிவிடும் போது நெற்பயிர்களில் ஏற்படும் அசைவு என்னுல் ஆச்சர்யத்தை கிளர்ந்தும் குளக்கரை இலந்தை மரத்தில் குடியேரியிருக்கும் தகதகக்கும் பொன்வண்டுகளும் குளத்தில் மலர்ந்து சிரிக்கும் தாமரைப் பூக்களும், 'மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும்' காட்டும் விலாங்கு மீன்களும், பச்சை தவலைகளும் என்னை பரவசத்தில் ஆழ்த்தும். தாமரைப்பூக்களை பறிக்கச் சென்றச்சிலர் சேற்றில் சிக்கி இறந்ததாக ஊரில் கதைகள் உலாவின. இதனால் குளக்கரைக்கு போய்வந்து வீட்டுக்குத் தெரியவந்த நாட்களில் பெற்றோரால் கண்டிக்கவும் தண்டிக்கவும் பட்டது இன்றும் நினைவில் இருக்கின்றது. 
    யாழ்பாணம் இந்துக்கல்லூரியில் உயர் வகுப்புப் பயின்றப் போது எனக்கு உயிரியல் ஆசானாக வாய்த்தவர் க.சி. குகதாசன் அவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே மாணவர்களை அழைத்துச்சென்று இயற்கையை அதன் முழு அர்த்தப் பரிமாணத்தில் புரியவைப்பதில் வல்லவர் அவர். யால்பாணத்தில் தொண்டைமானாருக்கும் அது போசிக்கும் கண்டற்காடுகளுக்கும் பல தடவைகள் எங்களை அழைத்துச் சென்றார். இவரால், யாழ்பாணத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடமாகக்கண்டற்சூழல் ஆகிப்போனதில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல


க.ஐயம்பிள்ளை
Aiyampillai, K

வளம் நிறைந்த வன்னிமண் தந்த பெருமகன் கந்தையா ஐயம்பிள்ளை. அரசபணியில் எழுதுநராக ஆரம்பித்து நிர்வாகசேவை வரை உயர்ந்தவர்.  கொழும்பு, திருகோணமலை எனப் பல இடங்களில் பணியாற்றியுள்ளார். 

வவுனியா சிந்தாமணி ஆலய அறங்காவலர் சபை, சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், மணிவாசகர் சபை, தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் பொறுப்பான பதவிகளில் பொதுப்பணியாற்றிவர்.
 
கல்லூரி மாணவனாக அகில இலங்கை ரீதியிலான சைவசமயப் பாடப் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றதன்மூலம் தங்கப்பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டவர். அருவி, எழுச்சி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் முத்திரை பதித்தவர்.