புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பால் நிலா

பால்முகம் மாறாப் பாலகனே
        பால்சோறு உண்ண ஓடிவா
கால்கள் தரையில் படாமலே
        காற்றாய்ப் பறந்து ஓடிவா

ஆச்சி கறந்த பாலை
        அம்மா காய்ச்சி வாறேன்
போச்சி நிறையத் தாறேன்
        பொன்னே நீயும் வாராய்

அண்ணன் வந்தால் பறிப்பான்
        அக்கா கண்டால் மறிப்பாள்
கண்ணே ஓடி வாடா
        கனிரசம் உண்டு போடா

சின்னக் கண்ணா வாடா
        சின்னக் காலால் வாடா
அன்னம் உண்ண வாராய்
        அம்மா மகிழப் பாராய்


ஏ.இக்பால்
Iqbal, A

இவரது கவிதைகளில் உணர்வைவிட சிந்தனைக் கனதி முனைப்பாக இருக்கும். புகழ்பெற்ற பாரசீக சூபிக் கவிஞர் மௌலான றூமியின் கிதாபுல் மஸ்னவியில் உள்ள கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்த்து மௌலான றூமியின் சிந்தனைகள் (1969 ) என்ற பெயரில் வெளியிட்டார். இக்பால் கவிதையில் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதற்கு உதுவும் ஒரு உதாரணம். - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்