Book Type (புத்தக வகை) : | புராணநூல் | |
Title (தலைப்பு) : | கந்தபுராணச் சுருக்கம் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2011-05-01-094 | |
ISBN : | 978-955-1857-93-6 | |
EPABNo : | EPAB/2/19298 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | செ.சிவலிங்கம் | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2011 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 264 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 600.00 | |
Edition (பதிப்பு): | இரண்டாம் பதிப்பு | |
Binding (கட்டு): | கெட்டி அட்டை | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | 1. கந்தபுராணம்
|
Full Description (முழுவிபரம்): | 'ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தபுராணத்திற்குப் பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுருக்கி செய்யுளாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
|