ஜோதியும் சுடரும் |
நல்ல எழுத்தாளனுடைய எண்ணக்கருக்களைச் சுமந்து சென்று வாசகனுடைய சிந்தனையிலே தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஆற்றல் அவரால் எடுத்தாளப்படுகின்ற சொற்களுக்குள்ளன் அவனுடைய ஏவலுக்குக் காத்திருப்பனபோன்று அவன் எழுதத்-தொடங்கும்போது பேனாவழியாக காகிதத்தில் சொற்கள் தவழ்-கின்றன் குறுநடை போடுகின்றன் நடமாடுகின்றன் நல்ல வேகமாக ஓடவுஞ் செய்கின்றன. |