நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் |
மனித குலத்தின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுக்கும் அடிப்படையாக விளங்குவது அறிவியல். அறிவியல் என்பது அறிவைத் தேடுவது. அவ்வாறு தேடியதை மேம்படுத்துவது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நாடுகள்தான் இன்று பலதுறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளாக விளங்குகின்றன. |