புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நோபல் பரிசு பெற்ற இலக்கியறிஞர்கள் - 7

மனித  குலத்தின்  அன்றாட  வாழ்க்கையின்  ஒவ்வொருஅசைவுக்கும்  அடிப்படையாக  விளங்குவது  அறிவியல்.அறிவியல் என்பது அறிவைத் தேடுவது. அவ்வாறு தேடியதைமேம்படுத்துவது.  அறிவியல்  தொழில்நுட்ப  வளர்ச்சியில்முன்னேறிய  நாடுகள்தான்  இன்று  பலதுறைகளிலும்வளர்ச்சியடைந்த நாடுகளாக விளங்குகின்றன.அறிவியல்  மனப்பாங்குள்ள  சமூகம்  பல்துறையில்முன்னேற்றங்கண்டு  வருகிறது.  தொடர்ந்து  அறிவியல்வளர்வதற்கும்  புதிய  துறைகள்  புதிய  கண்டுபிடிப்புகள்தோன்றுவதற்கும்  அறிவியல்  புதுவிசையாக    அமைகிறது.இந்த  விசைப்படுத்தலில்  பல்வேறு  அறிவியல்  அறிஞர்கள்தொழிற்பட்டு  வருகிறார்கள்.  இந்த  ஆளுமைகள்  தமதுசிந்தனைகளால்  புதிய  கண்டுபிடிப்புகளால்  புத்தாக்கமானபுரட்சிகரமான மாற்றங்களை உருவாக்குகின்றார்கள்.உலகளவு  அறிவியல்  அறிஞர்கள்  பாராட்டப்படவேண்டும். கௌரவிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்கள்வாழும் காலத்தில் இது சாத்தியப்பட வேண்டும். இந்த உயரியநோக்கத்தில்  'நோபல்  பரிசு'  வழங்கப்படுகின்றது.  இந்தப்பரிசுக்கு  உரித்தானவர்களை  இளந்தலைமுறையினர்அடையாளம்  காண  வேண்டும்.  அவர்களது  சிறப்புகள்ஆய்வுகள் யாவும் கல்வியாக வாசிக்கப்பட வேண்டும். இந்தப்பண்பு  மாற்றத்துக்கான  ஆற்றுப்படையாக  இந்நூல்அமைகின்றது.
நோபல்  பரிசு  இயற்பியல்,  பேரியல்,  மருந்தியல்  -உடலியல்  ஆகிய  அறிவியல்  துறைகளில்  வழங்கப்பட்டுவருகின்றது.  இதைவிட  இலக்கியம்,  பொருளாதாரம்,சமாதானம் போன்றவற்றுக்கும் வழங்கப்படுகின்றது. இந்நூ


வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர்
V.R.Ramachanthira Theekshithar

1940 நவம்பரில் 29-30 தேதிகளில் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதரின் தமிழரின் தோற்றமும் பரவலும் பற்றி ஆற்றிய இரண்டு ஆங்கிலப் பொழிவுகள் 1947 ல் 53 பக்கங்களில் அச்சிடப்பட்டன. தமிழதின் தாயகம் தென்னாடே. இங்கிருந்து பழந்தமிழ் நாகரீகம் சிந்துவெளி, சுமேரியம், எகிப்து ஆகிய பகுதிகளுக்கு பரவியது என்பது அப் பொழிவுகளின் முடிவு.