Book Type (புத்தக வகை) : | கவிதை | |
Title (தலைப்பு) : | சாடிகள் கேட்கும் விருட்சங்கள் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2010-04-01-073 | |
ISBN : | 978-955-1857-72-1 | |
EPABNo : | EPAB/2/00000 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | முகிலன் | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2010 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 124 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 290.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | நெடுந்தீவு புலவர்கோன்
உணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை. வறுமை தீயில்
எரியும்
சின்னப் பூக்களின்
வரலாறு
வருங்கால
அகராதியில்
எழுதப்படாமல்
போகப்போகிறது
என்று சொல்வதிலும்
திரும்பவும்
இந்த தேசம் என்றால்
வேண்டாம் எனக்கு
மறுபிறவி
என்பதிலும் சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள். மரபார்ந்த சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார்ந்து சித்திரிப்பது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது.
|
Full Description (முழுவிபரம்): | சில நாட்களின் முன்னர் கனடாவில் வாழும் எனது ஊரவரும் நண்பருமான மோகன் இலங்கையில் இருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்துக் கவிஞர் முகிலனை அறிமுகம் செய்து வைத்தார். ஆசியுடன் |