Book Type (புத்தக வகை) : | கல்வியியல் | |
Title (தலைப்பு) : | கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளும் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2011-06-01-095 | |
ISBN : | 978-955-1857-94-3 | |
EPABNo : | EPAB/02/18841 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | சபா.ஜெயராசா | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2012 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 152 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 500.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | பொருடக்கம் 1. இடர் தழுவிய கற்போர்
2. கற்போர் அனுபவிக்கும் தாழிகை
3. ஒடுக்கப்பட்டோரும் கல்வியும்
4. வகுப்பறைகளில் நிகழும் பிறழ்வு நடத்தைகள்
5. மாணவர்களும் தொடு பயமும்
6. உளமூட்டக் குலைவு
7. இடர் தழுவிய கற்போரும் நெருக்கீடுகளும்
8. ஆளுமைக் குலைவு
9. ஒத்துணர்வு
10. கற்பித்தலைத் திட்டமிடல்
11. ஆசிரியரும் சீர்மிய நடவடிக்கைகளும்
12. தழுவல் போதனா முறைமை
13. தனியாளைக் குவியப்படுத்தும் போதனா முறைமை
14. கற்றல் உபாயங்கள்
15. கற்றல் திறனைகளை வளப்படுத்தல்
16. நேரடியான போதனை நடவடிக்கைகள்
17. வகுப்பறை முகாமைத்துவம்
18. உளநிலையமைவு சவால்களும் தீர்வு முனைப்பும்
19. கற்றல் தொடர்பான இடர்களை எதிர்கொள்வோர்
20. உளத்தாக்கங்களுக்கு உள்ளான மாணவர்களும் மீட்பிற்குரிய கற்பித்தலும்
21. கல்வித் தலைமைத்துவம்
22. சிந்தனை உளவியல் : சிந்திப்பதற்காக கற்றலும் கற்பித்தலும்
23. கல்வித் தலைமைத்துவம்
24. ஆசிரியரும் நெருக்கீடும்
25. போரின் வடுக்களும் கற்பித்தல் முறையும்
|
Full Description (முழுவிபரம்): | கற்றல் கற்பித்தலிலே எதிர்கொள்ளப்படும் இடர்களைப் பகுத்து ஆராய்தலும் அவற்றுக்குரிய தீர்வுகளைக் குவியப்படுத்தலும் கல்வி உளவியலின் சிறப்பார்ந்த முன்னெடுப்புக்களாகவுள்ளன. சபா.ஜெயராசா |