Book Type (புத்தக வகை) : அரசியல்
Title (தலைப்பு) : இஸ்ரேல் ஓர் அரசியல் வரலாறு
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2018-01-01-153
ISBN : 978- 955- 685- 052-9
EPABNo : EPAB/2/00000
Author Name (எழுதியவர் பெயர்) : கே.ரீ.கணேசலிங்கம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2019
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

முன்னுரை
பதிப்புரை
யூத இனத்தின் அரசியல் வரலாறு 1
இஸ்ரேலின் அரசியல் கட்டமைப்பு 55
டேவிட் பென்குரியன் 62
கோல்டா மேயர்  - 81
மோசே டயனின் 90
ஏரியல் ஷரோனின் 108
தியோடர் ஹெசல் 123
ஜிஞ்ஜாக் ராபின் 136
1948ம் ஆண்டு யுத்தம் 147
1956 ஆம் ஆண்டு யுத்தம் 159
1967 யுத்தம் 177
உசாத்துணை நூல்கள் 197
பின்னிணைப்புகள் 201
 

Full Description (முழுவிபரம்):

'இஸ்ரேல் ஓர் அரசியல் வரலாறு' எனும் நூலானது கடந்த இரண்டு வருடகால முயற்சியின் பிரதிபலிப்பாக வெளிவந்துள்ளது. இதில் 11 தலைப்புக்களுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் பின்னிணைப்பாகவும் தரப்பட்டுள்ளது. அனைத்து தலைபபு;கக்ளும ;இஸN;ரலின ;அரசியல ;வரலாறi;ற வெளிபப்டுதது;கிறது. இப் பகுதி ஆளுமை சார் அரசியல் எனும் ஆய்வுப்பரப்பினுடாக இஸ்ரேலினது அரசியல் வரலாறு ஆராயாடப்படுகின்றது.
இந்நூலின் ஆரம்ப பகுதி யூதர்களின் புராதன வரலாற்றினை விளங்கிக் கொள்ளும் விதத்திலும் அதன் மீதான பற்றுதல் எப்படி யூதரக்ளை தேசம ;நோகக்pய நியமஙக்ளுககு; நகரத்த்pயது எனற் அனுபவம் பகிரப்படுகிறது. அப்பகுதி முழுமையான வரலாற்றுப் பக்கமாகவே அமைந்துள்ளது. உலகிலுள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் யூதர்களின் அணுகுமுறை ஒரு பாடமாக அமையும் என்ற எதிர்பார்க்கையுடன் இப்பகுதியின் கருதுகோள் ஆராயப்பட்டுள்ளது. அதே நேரம் யூதர்களின் பிந்திய மிலேச்சத்தனமான அணுகுமுறையான யூதத் தேசியவாதமும் விபரிக்கப்படுகிறது. இது இலங்கை தமிழருக்கும் அதன் அரசியல் தலைமைகளுக்கும்  அதிக செய்திகளை வெளிபப்டுதது;ம ;எனற் எதிhப்hhக்i;கயை கொணடு; தயாரிகக்பப்டட்து.
இந்நூலின் ஏனைய பகுதிகள் யூத தலைமைத்துவத்தின் ஆளுமைகளை சார்ந்ததொன்றாக உள்ளது. அத்தகைய அரசியல் ஆளுமைகள் ஒரு தேசத்தின், ஒரு இனத்தின் வரலாற்றை எப்படி உருவாக்கி நிறுத்தியுள்ளன என்பது முழுமையாக தரப்பட்டுள்ளது. சில
முனனு;ரை
எi
அனுபங்களும் அதன் பதிவுகளும் மனித சமூகத்தினை நவீன வளர்ச்சிக்கு அடினாதமாகிறது. அரசறிவியலும் அத்தகைய ஆளுமைகளின் தனித்தன்மைகளை அடையாளம் கண்டு புதிய சமூகத்தின் மாறுதலுக்கு வித்திடுகின்றது. அரசறிவியலின் ஒர் ஆய்வுப் பகுதியாக ஆளுமைசார் அரசியல் அமைந்திருந்தாலும் அதுவே முதனi;மயான எணண்கக்ருவாக உலக வரலாறற்pல ;பதியபப்டடு;ளள்து. தனிமனித ஆளுமைகளே உலக வரலாற்றின் அடிப்படைகளாகவும் தேசங்களதும், தேசியங்களதும் உருவாக்கத்திற்கு மூலவேராக அமைந்துள்ளன. அரசறிவியலின் கோட்பாட்டு வடிவங்களுக்கு நடைமுறை அhத்த்ம ;கொடுககு;ம ;மிகபப்pரதான பகுதியாக ஆளுமைசார் அரசியலுக்கே உரியதாகும்.
இந்நூல் அத்தகைய வியாசமான எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதில் 2011ஃ12 கல்வி ஆண்டு அரசறிவியல் மாணவர்கள் காரணமானவர்களாக அமைந்துள்ளமை மகிழ்ச்சியான விடயமாகும். அவர்களது மூன்றாம் வருட முதலாம் அரையாண்டு கற்றலில் ஒரு பகுதியான இஸ்ரேல் பலஸ்தீனம் எனும் அலகில் குழு அறிக்கை (புசழரி Pசநளநவெயவழைn) யின் பதிவுகளை முறைப்படி ஒழுங்குபடுத்தி விரிவாக்கி தயார் செய்யப்பட்ட தொகுப்பாகவே இந்நூல் அமைந்தள்ளது. இதனை உருவாக்குவதற்கு குறித்த கல்வி ஆண்டு அரசறிவியல் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் அவர்களது வகிபங்கினை பராட்டுகின்றேன். இந்த முயற்சியை மேற்கொள்ள எடுத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 2011ஃ12 ஆண்டு துறைசார் மாணவ பிரிதிநிதி கே.கஜீபன்   மற்றும் ஆh.;தாரகன ;;ரி.விஜயராஜ ;பி.குகவரதா ;ஆகியோh ;அதிகமான பஙக்ளிபபு; செய்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். அவ்வாறே கணணி வடிவமைப்பிலும் எழுத்து திருத்தங்களை அவதானித்தலிலும் அதே பிரிவு மாணவர்கள் தற்போது உதவி விரிவுரையாளர்களாக பணிபுரியும ;பி.லகஷ;னா எஸ.;புளோரிடா எஸ.;சுரேகா ஆகியோருககு;ம் நன்றிகள். குறித்த கல்வி ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவரதும் உழைபபு;ம ;ஆயவு; மதீhன அவாவும ;இநநு;}லுகக்hன முதலடீhகும.; இதே போன்று மேலும் பல நூல்களை மாணவர்களுடன் இணைந்து வெளியீடு செய்யும் முயற்சி அவசியமானது.
எii
கடந்த பத்து வருடங்களுக்கு மேல் இப்பாடநெறியை மாணவரக்ளுககு; கறப்pககு;ம ;ஆசிரியர ;எனற் வகையில ;மாணவரக்ளுடன் இணைந்து இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியான தருணமாக உள்ளது. மாணவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதே சிறந்த ஆய்வுக் கலாசாரத்தை ஏற்படுத்தும். அது எதிர்கால சந்ததிக்கு சரியான ஆய்வு பாரம்பரியத்தை பரிமாற்றுவதுடன் பல்கலைக்கழகத்திற்கு நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தும்.
நிறைவாக இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு உதவிய சேமமடுப ;பதிபப்கதத்pனருககு;ம ;அதன ;முகாமையாளருககு;ம ;நனற்pகள.; எனது வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பேராடும் எனது மனைவி சாநத்pனிககு;ம ;பிளi;ளகளான ஷரோன,; ஷhரஙக்pககு;ம ;மனம ;நிறைநத் நன்றிகள்.