Book Type (புத்தக வகை) : | தத்துவம் | |
Title (தலைப்பு) : | மெய்யியல் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN-2012-12-03-117 | |
ISBN : | 97-895-568-501-61 | |
EPABNo : | EPAB/2/19277 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | பேராசிரியர் நா. ஞானகுமாரன் | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2012 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 224 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 420.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | அணிந்துரை vi அத்தியாயம்-1 பகுதி - II நூற்பட்டியல் -I 203 |
Full Description (முழுவிபரம்): | பேராசிரியர் நா.ஞானகுமாரன் கடந்த முப்பந்தைந்து வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண மெய்யியல் துறையில் பணியாற்றிவருபவராவர். துடிப்பும் ஆர்வமும் மிக்க இவர் மெய்யியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். 'சைவசித்தாந்தத் தெளிவு', 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்', 'நயந்தரும் சைவசித்தாந்தம்', 'அருளாளர்களின் சமய அனுபவம்', 'மெய்யியல்', 'சைவ சமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு', 'சைவ சித்தாந்தத்தில் அத்வைத எண்ணக்கருத்து', 'வேதாந்த மெய்யியல்', 'மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும்' போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார். சைவசித்தாந்தத் தெளிவானது சமீபத்தில் திருத்திய பதிப்பாக வெளிவந்துள்ளது. அதேபோல இந்நூலும் அநேகரது வேண்டுகோளிற்கிணங்க திருத்திய பதிப்பாக புதிய அத்தியாயங்களும் இணைக்கப்பட்டு வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும். இவரது சைவ சித்தாந்தத் தெளிவானது சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். பேராசிரியர்.எஸ்.மோகனதாஸ்
|