Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2015-03-01-131
ISBN : 978-955-685-030-07
EPABNo : EPAB/2/19287
Author Name (எழுதியவர் பெயர்) : ஆ.நித்திலவர்ணன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 110
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

இயல்-1  பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி    01
(1)    வடமாகாணத்தின் பேண்தகு அபிவிருத்திக்கான     சவால்களும் அவற்றை எதிர்கொள்வதற்கான     பொருத்தமான கல்வி முறைகளைக்கண்டறிதலும்
இயல்-2  மாற்றமுறும் க.பொ.த (உஃத) கல்வி    21
(2)    க.பொ.த உயர்தரத்தில் தொழில்நுட்பவியல்     பாடத்துறையின் அறிமுகம்
(3)    க.பொ.த உயர்தரவகுப்புக்களில் வாழ்க்கை விருத்திச் செயற்றிட்டங்கள்
இயல்-3  கல்வியும் ஆசிரியர்களும்     34
(4)    ஆசிரியர்தினவிழாக்களும் ஆசிரியத்தொழிலும்;
(5)    ஆசிரியர்களும் வாண்மைவிருத்தியும்
இயல்-4  சமூகத்துக்கான கல்வி    44
(6)    வாசிப்பும் சமூக மேம்பாடும்
(7)    இளைய சமுதாயமும் வழிகாட்டல்     ஆலோசனையும்
இயல்-5  கல்விசார் ஆராச்சிக் கட்டுரைகள்    52
(8)    இலங்கையில் தமிழ் கற்றல் - கற்பித்தல் தற்கால நடைமுறைகளும் சவால்களும்
(9)    வடமராட்சி வடக்குப் பிரதேசத்தின் தற்கால கல்வி அபிவிருத்திப் போக்குகள்

 

Full Description (முழுவிபரம்):

தற்கால கல்வியின் பயன்படுதன்மை தொடர்பான விமர்சனங்கள் எல்லாமட்டங்களிலும் காணப்படுகின்றது. பேண்தகுஅபிவிருத்திக்கான சவால்களை தீர்க்கக்கூடியதான கல்வியை கண்டறிய வேண்டியுள்ளது. இப்பின்னணியில் 'பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி' என்ற இந்த நூலினை உருவாக்கியுள்ளேன். இந்நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும்; பிரசுரமாகிய சந்தர்ப்பங்களில், சமூகத்தின் பல்வேறு மட்டத்தினரிடமும் இருந்து கிடைத்த பயனுள்ள பின்னூட்டல்களே இந்நூலினை வெளியிட என்னைத்தூண்டின.  
இந்நூலில் ஒன்பது கட்டுரைகள், ஐந்து இயல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நான் நிகழ்த்திய முதலாவது நினைவுப்பேருரை, எழுதிய கட்டுரைகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் என்பன சிறிய திருத்தங்களுடன் பொருத்தமான முறையில்  இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் கல்வி முதுமாணிக்கற்கைநெறி பயிலும் ஆசிரிய மாணவர்களுக்காக இரண்டு கல்விசார் ஆராச்சிக்கட்டுரைகள் இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆ.நித்திலவர்ணன்