இளைஞர் இலக்கியம்: உலகை மாற்றிய நவீன சிந்தனையாளர்கள் |
இளைஞர் இலக்கியம், இளம் வளர்ந்தோருக்கான இலக்கியம், விடலைப் பருவத்தினருக்குரிய இலக்கியம், கட்டிளைஞர்களுக்குரிய இலக்கியம் என்ற சொல்லாடல்கள் ஏறத்தாள ஒரு பொருள் குறித்து நிற்கின்றன.
|
புத்தகம் : | காலநிலை மாற்றம் | |
ஆசிரியர் : | நாகமுத்து பிரதீபராஜா | |
பதிப்பகம் : | சேமமடு பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | புவியியல் | |
ISBN: | 978-955-685-173-1 | |
விலை : | 1800 | பக்கங்கள் : 254 |
புத்தகம் : | நறுந்தொகை | |
ஆசிரியர் : | ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
பதிப்பகம் : | பத்மம் பதிப்பகம் | |
பதிப்பாளர்: | சதபூ.பத்மசீலன் | |
வகை : | குழந்தை இலக்கியம் | |
ISBN: | 978-955-0367-50-4 | |
விலை : | 180.00 | பக்கங்கள் : |
வெளியீடு எண் : | இதழ்-71-73 | |
ஆசிரியர் : | தெ.மதுசூதனன் | |
ISSN : | 20219041 | |
விலை : | 100.00 ரூபா | |
வெளியீடு : | 2017 May - July | |
பதிப்பாசிரியர் : | சதபூ.பத்மசீலன் |
இளைஞர் இலக்கியம்: உலகை மாற்றிய நவீன சிந்தனையாளர்கள் |
இளைஞர் இலக்கியம், இளம் வளர்ந்தோருக்கான இலக்கியம், விடலைப் பருவத்தினருக்குரிய இலக்கியம், கட்டிளைஞர்களுக்குரிய இலக்கியம் என்ற சொல்லாடல்கள் ஏறத்தாள ஒரு பொருள் குறித்து நிற்கின்றன.
|
ப.ஆப்டீன் Abdeen, P |
நாவலப்பிட்டியில் பிறந்து கொழும்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் கலாபூஷணம் ப.ஆப்டீனின் தாய்மொழி மலாய். தற்பொழுது தெமட்டகொட முகார்மா சர்வதேசப்பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். கருக்கொண்ட மேகங்கள் நாவல் ஒரு காலத்தில் இவர் தொழில் பார்த்த அனுபவத்தின் அறுவடையே. தமிழ்நாட்டில் மறுபதிப்புக் கண்ட இரவின் ராகங்கள் சிறுகதைகள் இவரது ஆற்றலையும் ஆளுமையையும் பறை கொட்டியது. மல்லிகையில் மலரந்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயற்குழுவில் இயங்குபவர். இவரது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு நாம் பயணித்த புகைவண்டி மல்லிகைப் பந்தல் வெளியீடாகும். யாழ் கலை இலக்கியப் பேரவையில் பரிசு பெற்றவர். |