புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சர்வதேச தாபனங்களும் ஒப்பந்தங்களும்

சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவும் அதனை தீர்த்துக்கொள்ளுவதற்கும் நாடுகளிற்கிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. இதற்காக உலகில் பல்வேறு வகைப்பட்ட சர்வதேச தாபனங்கள், சர்வதேச உடன்படிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 
ஐக்கிய நாடுகள் தாபனமும் அதனுடன் இணைந்த நிறுவனங் களும் மேற்படி பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கு வெளியேயும் உலகப் பிரச்சினைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கான சர்வதேச தாபனங்களும் சர்வதேச ஒப்பந்தங்களும் காணப்படுகின்றன. இந்நூ  லானது அத்தகைய தாபனங்கள் ஒப்பந்தங்கள் பற்றி சுருக்கமான தகவல்களை முன்வைக்கின்றது.
இத்தாபனங்களின் தோற்றம் அவற்றின் ஒழுங்கமைப்பு, அங்கத்துவ நாடுகள் பற்றிய விபரங்கள் இந்நூலில் முன்வைக்கப்படுகின்றது. 
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரும், தற்போதைய உலகமய மாதல் பின்னணியிலும் பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்வேறு சர்வதேச தாபனங்களும், ஒப்பந்தங்களும் தோன்றியுள்ளன. அது மட்டுமல்ல இன்னும் பலதரப்பட்ட ஒப்பந்தங் களும், தாபனங்களும் தோன்றிக்கொண்டு இருப்பதுடன் தோன்றி யுள்ள தாபனங்களின் உறுப்புரிமைகளும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றன. இவை பற்றிய ஒரு தகவல்களை ஒரே பார்வையில் பெற்றுக்கொள்ளவும், ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுப் பரீட்சை கள், போட்டிப் பரீட்சைகளில் தோற்றுவோர்களும் அவர்களின் நன்மை கருதியும் இந்நூல் வெளிவருகின்றது. குறிப்பாக யுஃடு உயர்தரத்தில் பயிலும் பல்கலைக்கழக பொருளியல் மாணவ ஆசிரியர் களுக்கும்


ஐசாக் யேசுதாசன்
Isaac Jesuthaason

'ஐளயயஉ'ள ளுநஎயn ளுவநி நுபெடiளா' என்ற கற்கைநெறியைப் படைத்து கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தி என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானோருக்கு ஆங்கில அறிவை ஊட்டிய தற்போதும் ஊட்டிக் கொண்டிருக்கின்ற எதிலும் புதுமையை விரும்பும் எமது ஆசிரியரின் மற்றுமொரு புத்தாக்க முயற்சியில் வெளிவந்திருக்கும் உங்கள் கையிலிருக்கும் இது னுiஉவழையெசல டீழழம (அகராதி புத்தகம்) என்ற  வித்தியாசமான தலைப்பில் உள்ளதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்  
உண்மையிலேயே வெறுமனே அகராதியைப் போல் அல்லாது நாம் ஆவலுடன் படிக்கக்கூடிய சரித்திர, அரசியல், விளையாட்டு, மருத்துவ, விவசாய, சமூகநீதி மற்றும் இது போன்ற விடயங்களைத் தெரிந்துகொள்ள ஒருவருக்கு உதவும் ஒன்றாகவும் ஒரு புத்தகம் போன்று உள்ளது     இதன் சிறப்பம்சமாகும். இவற்றுடன் நீங்கள் கட்டாயமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய     சொல்வளத்தையும் (ஏழஉயடியடயசல)