Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : பந்து அடிப்போம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-07-01-008
ISBN : 978-955-0367-07-8
Author Name (எழுதியவர் பெயர்) : அகளங்கன்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 20
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 160.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பந்து அடிப்போம் 
பந்தடிப்போமே - நங்கள் 
பந்தடிப்போமே
பாய்ந்து பாய்ந்து எல்லோரும் 
பந்தடிப்போமே

ஒற்றுமையாய்க் கூடி ஆடி 
பந்தடிப்போமே
ஒழுங்காக ஓடிப் பாடிப் 
பந்தடிப்போமே

சண்டையின்றி  சந்தோசமாய்ப்
பந்தடிப்போமே
சகலருமாய் ஒன்றாய்ச் சேர்ந்து
பந்தடிப்போமே

Full Description (முழுவிபரம்):

தம்பி ஒன்று சொல்லுகின்றேன் 
சற்று நின்று கேட்டிடு
தம்பி இதனை ஏற்;று உலகில் 
நன்மை செய்து காட்டிடு

சாதி சமய ஏற்றத்ததாழ்வுச்
சாக்கடையில் வழாதே
அதி மனிதன் என்ற நிலையில் 
அச்சம் கொண்டு அழாதே

மனிதர் யாரும் ஒன்று இந்த 
மண்ணில் என்று போற்றுவாய் 
துணிவு கொண்டு உன் பணியைத் 
தொடங்கி  உலகை மாற்றுவாய்

ஏழை என்றும் அடிமை என்றும் 
எவரையும் நீ எள்ளாதே 
நாளை உலகம் உனது கையில் 
நல்ல வார்த்தை தள்ளாதே. 

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : பந்து அடிப்போம்
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு