Ashroff Shihabdeen

 சேமமடு பதிப்பகம் Room To Read  நிறுவனத்துடன் இணைந்து முதன் முதல் 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றது. இந்நூல்கள் குழந்தைகளை மையப்படுத்தியே கதையாக்கப்பட்டது. இக்கதை ஆசிரியர் Room To Read நிறுவனத்தின் பயிற்சி பட்டறையில் பயின்று கதைகளை எழுதியுள்ளார் 

அஷ்ரப் சிகாப்டீன் புத்தகங்கள்
2010 - குழந்தை இலக்கியம் - புல்லுக்கு அலைந்த மில்லா