ஐசாக் யேசுதாசன் Isaac Jesuthaason
|
'ஐளயயஉ'ள ளுநஎயn ளுவநி நுபெடiளா' என்ற கற்கைநெறியைப் படைத்து கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தி என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானோருக்கு ஆங்கில அறிவை ஊட்டிய தற்போதும் ஊட்டிக் கொண்டிருக்கின்ற எதிலும் புதுமையை விரும்பும் எமது ஆசிரியரின் மற்றுமொரு புத்தாக்க முயற்சியில் வெளிவந்திருக்கும் உங்கள் கையிலிருக்கும் இது னுiஉவழையெசல டீழழம (அகராதி புத்தகம்) என்ற வித்தியாசமான தலைப்பில் உள்ளதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்
உண்மையிலேயே வெறுமனே அகராதியைப் போல் அல்லாது நாம் ஆவலுடன் படிக்கக்கூடிய சரித்திர, அரசியல், விளையாட்டு, மருத்துவ, விவசாய, சமூகநீதி மற்றும் இது போன்ற விடயங்களைத் தெரிந்துகொள்ள ஒருவருக்கு உதவும் ஒன்றாகவும் ஒரு புத்தகம் போன்று உள்ளது இதன் சிறப்பம்சமாகும். இவற்றுடன் நீங்கள் கட்டாயமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய சொல்வளத்தையும் (ஏழஉயடியடயசல)
|