ஆசிரியரை வினைத்திறன் மிக்கவராக்கல் |
ஆசிரியர்கள் பாடசாலைக் கல்வி முறையின் மைய விசையாக கருதப்படுகிறார்கள். பாடசாலை கல்வியை விளைதிறன் மிக்கதாக்க வேண்டிய தேவை உலகரீதியாக வற்புறுத்தப்படுகின்றது. கல்வியில்அதிகளவு அரச நிதியை முதலீடு செய்துவரும் இலங்கை போன்ற நாடுகள் பாடசாலைக் கல்வி தோல்வியடையாது தடுப்பது தொடர்பாக தொடர்ந்து முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இந்த தேவையப்படையில் ஆசிரியர்கள் பற்றிய கவனக்குவிப்பு அதிகரித்து வருவது நியாயமானதாகிவிட்டது. |