புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நோபல் பரிசு பெற்ற பொருளியலறிஞர்கள் - 2

மனித  குலத்தின்  அன்றாட  வாழ்க்கையின்  ஒவ்வொருஅசைவுக்கும்  அடிப்படையாக  விளங்குவது  அறிவியல்.அறிவியல் என்பது அறிவைத் தேடுவது. அவ்வாறு தேடியதைமேம்படுத்துவது.  அறிவியல்  தொழில்நுட்ப  வளர்ச்சியில்முன்னேறிய  நாடுகள்தான்  இன்று  பலதுறைகளிலும்வளர்ச்சியடைந்த நாடுகளாக விளங்குகின்றன.அறிவியல்  மனப்பாங்குள்ள  சமூகம்  பல்துறையில்முன்னேற்றங்கண்டு  வருகிறது.  தொடர்ந்து  அறிவியல்வளர்வதற்கும்  புதிய  துறைகள்  புதிய  கண்டுபிடிப்புகள்தோன்றுவதற்கும்  அறிவியல்  புதுவிசையாக    அமைகிறது.இந்த  விசைப்படுத்தலில்  பல்வேறு  அறிவியல்  அறிஞர்கள்தொழிற்பட்டு  வருகிறார்கள்.  இந்த  ஆளுமைகள்  தமதுசிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளால் புத்தாக்கமானபுரட்சிகரமான மாற்றங்களை உருவாக்குகின்றார்கள்.உலகளவு  அறிவியல்  அறிஞர்கள்  பாராட்டப்படவேண்டும். கௌரவிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்கள்வாழும் காலத்தில் இது சாத்தியப்பட வேண்டும். இந்த உயரியநோக்கத்தில்  'நோபல்  பரிசு'  வழங்கப்படுகின்றது.  இந்தப்பரிசுக்கு  உரித்தானவர்களை  இளந்தலைமுறையினர்அடையாளம்  காண  வேண்டும்.  அவர்களது  சிறப்புகள்ஆய்வுகள் யாவும் கல்வியாக வாசிக்கப்பட வேண்டும். இந்தப்பண்பு  மாற்றத்துக்கான  ஆற்றுப்படையாக  இந்நூல்அமைகின்றது.
நோபல்  பரிசு  இயற்பியல்,  பேரியல்,  மருந்தியல்  -உடலியல்  ஆகிய  அறிவியல்  துறைகளில்  வழங்கப்பட்டுவருகின்றது.  இதைவிட  இலக்கியம்,  பொருளாதாரம்,சமாதானம் போன்றவற்றுக்கும் வழங்கப்படுகின்றது. இந்நூல்இயற்


சி.சிவேசன்
Sivesan, S

சிவானந்தமூர்த்தி சிவேசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறையில் விரிவுரையாளராக உள்ளார். இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் பின்படிப்பையும் தொடர்கின்றார். வணிகவியல், சந்தைப்படுத்தல், பொருளியல், முகாமைத்துவம் முதலான துறைகளினூடு ஊடாடி தனது அறிவை விரிவாக்குவதில் ஆர்வமுடன் உழைத்து வருகின்றார். 

 
இவர் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். சந்தைப்படுத்தலின் ஆழமான அறிவைப் பெறவேண்டுமென்று துடிக்கும் ஒரு இளம் விரிவுரையாளர். வங்கி, காப்புறுதி, தொடர்பாடல் போன்ற சேவைத்துறைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பல கருத்தரங்குகளை நடத்தி அவர்களின் சேவைச் சந்தைப்படுத்தலின் விருத்திக்கு உதவி வருபவர்.