புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

யாழ்ப்பணத்து மரபுக் கல்வியும் பண்பாடும்

யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்விச் செயற்பாடுகளை விளக்கி விளக்கும் முறைமையின் ஓர் அம்சமாக 'யாழ்ப்பாணத்து மரபுக் கல்வியும் பண்பாடும்' எனும் நூல் அமைகின்றது. 
யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல் என்ற அறிகைச் செயற்பாட்டில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்ற ஓர் ஆக்கமா கின்றது. சமூக ஆக்கத்தின் வெளித்துலங்கும் பரிமாணமாக அமையும் பண்பாட்டுக்கோலங்கள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. சமூகத்தை ஒற்றைப் பரிமாணத்திலே விளங்கிக்கொள்ளும் அணுகுமுறை சமூகம் பற்றிய தெளிவான புலக்காட்சியை நமக்கு ஏற்படுத்தமாட்டாது. 
சமூகத்தின் தளமாகவும் அடிக்கட்டுமானமாகவும் விளங்கும் பொருண்மியக் கட்டமைப்பின் விளக்கமின்றி யாழ்ப்பாணச் சமூகத்தை பொருட்கோடலுக்கு உள்ளாக்கிக் கொள்ளல் சாத்தியமன்று. யாழ்ப் பாணத்து நிலவுடைமைப் பொருண்மிய நிலையும் பெருநிலமுடைமை, சிறுநிலமுடைமை, நிலமற்றநிலை என்ற சொத்துரிமை இயல்புக ளுக்கும் சமூக நிரலமைப்புக்கும் சாதிய முறைமைக்குமுள்ள இணைப்புகள் அறிகை நிலைப்புலப்பாடுகளாகின்றன. 
அவ்வாறான பெருந்தொகுதியின் நெடுங்கோட்டு இணைப்பாக  மரபுவழிக்கல்வி முறைமை தொழிற்பட்டு வந்துள்ளது. வினைத்திற னுடன் இணைந்திருந்த அந்தக் கல்விப் பாரம்பரியத்தின் மீது மேலை நாட்டுக்கல்வி முறைமை இலகுவாக வேர்பதிக்க முடிந்தது. யாழ்ப் பாணத்து மரபுவழிக் கல்விமுறைமையின் பல்வேறு பரிமாணங்கள் இந்நூலில் உட்பொதியப்பட்டுள்ளன. பெண்கல்வி, இசைநடனக் கல்வி, தொழில்நுட்பக்கல்வி, கருவிக்கையாட்சி, கல்வி உளவியல், பண்பாட்டு உளவியல் முதலாம் பல்வேறு பரிமாணங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ


மா.செல்வராஜா
M.Selvarajah

மட்டக்களப்பு மாநிலம் தந்த கல்வியாளுமை மா.செல்வராஜா. இவர் மட்டக்களப்பு கல்விப்பரம்பரியத்தின் தனித்துவமாக விளங்கும் இராமகிருஸ்ண மிஷன் மற்றும் சிவானந்தாக் கல்லூரியின் வளத்தையும் தளத்தையும் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மரபு வழியில் தோய்ந்து வளர்ந்து வந்தவர்.
கல்விப்புலத்தில் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆய்வாளர் என்ற வகிபாக மேலேழுச்சியில் பல உன்னதங்கள் கண்டடைந்தவர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வியியல்  'சமுகப் பரிமாணம்' பெற முழு மூச்சுடன் உழைத்து வருபவர். இதனால் உள்ளுர்க் கல்விச் சிந்தனை மூலங்களுக்கான சமூகத் தரிசனத்தையும் வெளிப்படுத்துபவர்.
கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகள் சார்ந்து சிந்தனைகள், ஆய்வுகள் தாண்டி