புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியும் உளவியலும்

ஈழத்துக் கல்வியியல் செயற்பாடுகள் தொடர்பில் சிந்திக்கின்ற ஒரு மனிதன் பேராசிரியர் கலாநிதி.ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் நூலை விடுத்து கற்பானாயின் அவனால் கல்வியியல், உளவியல் தொடர்பில் முழுமையான அறிகையினைப் பெற முடியாதென்பதே உண்மையாகும்.
1980களில் தமிழில் கல்வியியல், உளவியல் தொடர்பான நூல்கள் மிகமிக அரிது. என்னாசான் பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்த  காலத்தில் நானும் ஒரு மாணவனாகக் கற்றதையும் அவர் எனக்கு கற்பித்ததையும் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவரோடு இணைந்து விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் கல்வி உளவியல் துறை சார்பாக என்னை வழிகாட்டியமையையும் நினைத்துப் பார்க்கின்றேன். 
கல்வியியலின் எத்துறையாக இருந்தாலும் மிக ஆழமாக, தெளிவாகக் கற்பிக்கும் திறனும் ஆளுமையும் மிக்க முறையில் விரிவுரைகளை ஆற்றுவதையும் காணலாம். அந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமை யாவும் ஒருமித்த வருகையே 'கல்வியும் உளவியலும்' ஆகும். அதனை 25 அத்தியாயங்களாக வகுத்து, பகுதி ஐஇஐஐ என அவர் காலத்தில் இரு நூல்களாக வெளியிடப்பட்டது. இவற்றை அதன் உட்பொருள் நோக்கி அறிமுகம், வளர்ச்சி,  உளவளர்ச்சி, உளநலம், வழிகாட்டல், உளத்தொழிற்பாடு, கற்றல் கொள்கை, மனிதகற்றல், கற்பித்தல் ஆகிய ஒன்பது அறிகைக்குள் உள்ளடக்கி நோக்கலாம். 
இன்றைய ஆசிரியர்கள், பயிற்சிக்காயினும் சரி, பயிலுதலுக் காயினும் சரி பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும்


மா.கருணாநிதி
Karunanithi, M Prof

முனைவர் மா.கருணாநிதி கொழும்புப் பல்கலைகழகத்தில் கல்வியியற் துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து கல்வியியல் கற்கையின் விரிவும் ஆழமும் மிக்க சிந்தனை செயல் குவிமையத்தின் விசைப்படுத்துனராகவும் உள்ளார். 

வளமானதும் வினைத்திறன் மிக்கதுமான ஆசிரிய தொழில்சார் கல்வியின் தேவையையும் முக்கியத்துவத்தையும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதிலும், அவை சார்ந்த விழிப்பணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் இயங்கிவருகிறார்.
 
தொடர்ந்து மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு ஆசிரியத் தொழில்சார் கல்வி பல்வேறு புத்தாக்கங்களுக்கும் புதுவிசைகளுக்கும் உட்படுத்தப்பட்டு ஆசிர