புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அபிவிருத்தியின் சமூகவியல்

பொருளியல் என்னும் கல்வித்துறையில் இருந்து கிளைத்த கல்வித்துறையாக 'அபிவிருத்திக் கல்வி' (னுநஎநடழிஅநவெ ளுவரனநைள) என்னும் துறை விளங்குகிறது. இது ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலவரலாற்றை உடையது; பொருளியல், புவியியல், சமூகவியல், அரசியல் ஆகிய துறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 'அபிவிருத்தியின் சமூகவியல்' அபிவிருத்தி பற்றிய பொருளியல் கோட்பாடுகளின் சமூகவியல் அம்சங்களிற்கு அழுத்தம் தரும் வகையில் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலின் தலைப்பு தமிழிற்குப் புதியது. முதலாவது கட்டுரை அபிவிருத்தி சிந்தனையின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைப்பது. அபிவிருத்திச் சிந்தனையை பின்வரும் மூன்று முக்கிய செல்நெறிகளாக அல்லது நோக்கு முறைகளாக இக்கட்டுரை பிரித்துக் காட்டி விளக்கம் தருகிறது. 
1. நவீனமாதல் கோட்பாடு
2. லத்தீன் அமெரிக்க அமைப்பியல் வாதம்
3. சார்புக் கோட்பாடு
நூலில் எல்லாமாக எட்டுக் கட்டுரைகள் உள்ளன. நூலின்  இறுதி இருகட்டுரைகள் அபிவிருத்தியின் மாற்றுச் சிந்தனைகளை விளக்குவன, மேற்குறித்த மூன்று வகைச் செல்நெறிகளில் இருந்து வேறுபட்ட சிந்தனைகளைக் கூறுவன. 
கட்டுரைகள் கோட்பாட்டு ஆய்வுகளாக அமைகின்றன. அபிவிருத்திச் சிந்தனை தொடர்பான கோட்பாடுகள், முக்கிய எண்ணக்கருக்கள் விளக்கப்பட்டுள்ளன. 
நவீனமாதல் கோட்பாடு
மரபுச் சமூகம் ஒன்று அபிவிருத்திப் பாதையில் செல்வதைக் குறிக்கும் பொதுச் சொல்தான் நவீனமாதல் (ஆழனநசnளையவழைn). பொருளாதார, சமூக நிறுவனங்களும், மக்களின் சிந்தனை, வாழ்க்கை முறை விழுமியங்கள் என்பனவும் மரபு வழியில் இருந்து நவீனமுறைகளைத் தழுவும்போத


விமலா கிருஷ்ணபிள்ளை
Vimala, Krishnapillai Dr

பாடசாலைகள் கல்வி அறிவையும், சிறந்த உளப்பாங்குகளையும், பயனுள்ள திறன்களையும் வழங்கும் இலக்குகளுடன் இயங்கி வருகின்ற போதிலும் இன்றைய சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்கள் காரணமாக, மாணவர்களுக்கு இன்று பல்வேறு துறைகளில் வழிகாட்டலும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன. தொழில், கல்வி, பாடப்பிரிவுகளைத் தெரிதல் போன்றவற்றில் மட்டுமன்றி மாணவர் அடைகின்ற விரக்திகள், பதட்டங்கள், அவர்களிடம் எழுகின்ற அந்தரங்கமான பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு நல்வழி காட்ட, இப்பணியில் கோட்பாட்டு அறிவும் செயற்பாட்டு அனுபவமும் மிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இத்துறை சார்ந்த தமிழ் நூல்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கலாநிதி விமலா கிருஷ்ணபிள்ளை அவர்கள் இந்நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மட்டுமன்றி பெற்றோரும் பயனடையக் கூடிய இந்நூல் தமிழ்கூறும் நல்லுலக