புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி

தற்கால கல்வியின் பயன்படுதன்மை தொடர்பான விமர்சனங்கள் எல்லாமட்டங்களிலும் காணப்படுகின்றது. பேண்தகுஅபிவிருத்திக்கான சவால்களை தீர்க்கக்கூடியதான கல்வியை கண்டறிய வேண்டியுள்ளது. இப்பின்னணியில் 'பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி' என்ற இந்த நூலினை உருவாக்கியுள்ளேன். இந்நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும்; பிரசுரமாகிய சந்தர்ப்பங்களில், சமூகத்தின் பல்வேறு மட்டத்தினரிடமும் இருந்து கிடைத்த பயனுள்ள பின்னூட்டல்களே இந்நூலினை வெளியிட என்னைத்தூண்டின.  
இந்நூலில் ஒன்பது கட்டுரைகள், ஐந்து இயல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நான் நிகழ்த்திய முதலாவது நினைவுப்பேருரை, எழுதிய கட்டுரைகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் என்பன சிறிய திருத்தங்களுடன் பொருத்தமான முறையில்  இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் கல்வி முதுமாணிக்கற்கைநெறி பயிலும் ஆசிரிய மாணவர்களுக்காக இரண்டு கல்விசார் ஆராச்சிக்கட்டுரைகள் இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆ.நித்திலவர்ணன்

 


ரீ.விக்னேஸ்வரன்
Vigneswaran, T

திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் முன்னாள்  விரிவுரையாளரும், தற்போதைய வருகை விரிவுரையாளரும் ஆவார்.  இவர் நெடுங்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் றோட்டறிக்; கழகத்தின் அங்கத்தவராக இருந்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுபவர். 

 
அரசறிவியல் பாடங்களை இற்றைப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து தேடலும், வாசிப்பும் கொண்டு தனது ஆளுமையை செழுமைப்படுத்துபவர். அரசறிவியல் மாணவர்களுடனும், ஆர்வமுள்ள வாசகர்களுடனும் பல புதிய செய்திகளை, புதிய கோணத்தில் பகிர்ந்துகொள்ள துடிப்பவர். அரசியல் சார்ந்த ஆக்கங்களை படைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்.