புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

வழிகாட்டலும் ஆலோசனையும்

1.    உலகளாவிய செல்நெறியும் கற்றலும்
2.    ஆசிரியர்களைத் தொழிற்ற்றகைப்படுத்தல் 
3.    விளைதிறனுள்ள கற்பித்தலின் கூறுகள்
4.    ஆசிரியர்களை மதிப்பிடுதல்
5.    ஆசிரியர் கல்வியும் பயிற்சியும் - பாடசாலைகளில்         அவற்றின் பயன்பாடுகளும்
6.    மாணவர் பற்றிய மதிப்பீடுகள்
7.    மாணவர் கற்றல் - ஆசிரியர்களுக்கான         வினைத்திறன்கள்
8.    கல்விச் செயற்பாடுகளில் அதிகரித்துவரும்         பெற்றோரின் வகிபங்கு
9.    பிள்ளையின் ஆளுமையில் வழிகாட்டல் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததொரு செயற்-பாடாகும். புராதன காலந்தொட்டு இன்றுவரையில் வழிகாட்டல் ஆலோ-சனை பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வந்துள்ளது. குடும்பம் மற்றும் சமூகம் என்ற அடிப்படையில் ஒழுக்க விழுமியங்களைப் பேணும் பொருட்டும் பெரியவர்கள் இளையவர்களுக்குப் புத்திமதிக-ளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருதல் வழக்கமாக இருந்தது. காலப் போக்கில் சமூக அமைப்பு மாற்றம்பெற்றபோது, வழிகாட்டல் ஆலோசனைக்கான தேவைகள் விரிவடைந்து, உளவியல் மற்றும் சமூக விஞ்ஞான அடிப்படைகளைக்கொண்ட கொள்கைகளும் கோட்பாடுக-ளும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்தது! மேலும் பல ஆராய்ச்சி களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரயோகத்துறையாக இத்துறை பரிணாமம் பெற்றுள்ளபோது, வழிகாட்டல் ஆலோசனையில் ஈடுபடுவோரும், தொழில்சார் தகைமைகளைக்கொண்ட நிபுணத்துவ சேவையை வழங்கக்கூடியவராக இருத்தல் வேண்டுமென எதிர்பார்க்-கப்படுகிறது.
இன்றைய சமூக அமைப்பில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை-யின் முக்கியத்துவம் நன்கு உணரப்


வசந்தி தயாபரன்
Vasanthy Thayabaran

 சேமமடு பதிப்பகம் Room To Read  நிறுவனத்துடன் இணைந்து முதன் முதல் 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றது. இந்நூல்கள் குழந்தைகளை மையப்படுத்தியே கதையாக்கப்பட்டது. இக்கதை ஆசிரியர் Room To Read நிறுவனத்தின் பயிற்சி பட்டறையில் பயின்று கதைகளை எழுதியுள்ளார்