Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : தோட்டத்தில் ஆடு
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-05-02-003
ISBN : 978-955-0367-02-3
EPABNo : EPAB/2/19233
Author Name (எழுதியவர் பெயர்) : கவிஞர் துரையர்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : தோட்டத்தில் ஆடு
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 24
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 160.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

அது  ஒரு  சிறிய  நகரம்
அங்கு  எலிகளின்  தொல்லை  அதிகம்
இதனை  மக்கள்  நகர  பிதாவிடம்  முறையிட்டனர்
அங்கு  விநோத  மனிதன்  வந்தான்
கூலி  தந்தால்  எலிகளைத்  துரத்துவேன்  என்றான்
நகர  பிதா  சம்மதித்தார்
விநோத  மனிதனின்  இசையில்  மயங்கிய எலிகள் அவன்  பின்  சென்றன
முடிவில்  எலிகள்  குளத்தில்  விழுந்து  இறந்தன
நகர  பிதா  கூலி  கொடுக்க  மறுத்தார்
அவன்  மனம்  வருந்தி  வேறு  இசை  இசைத்தான்
நகரச்  சிறுவர்கள்  அவன்  பின்  சென்றனர்
மக்கள்  பயந்தனர்
நகர  பிதா  கூலியைக்  கொடுத்தார்
சிறுவர்கள்  வீடு  சேர்ந்தனர்.

Full Description (முழுவிபரம்):

குழந்தைகளுக்காக எழுதப்பட்டதே இக்கதை நூல். இது ஒரு வழி நூலாகும். உலக நாட்டுச் சிறுவர் கதைகளிலிருந்து குறுகிய வடிவம் பெற்றவையே இக்கதைகள். குறிப்பாக இக்கதைகளைச் சிறிய வசனங்களாலும் இலகு சொற்களினாலும் ஆக்கியுள்ளேன். 
நீண்ட கதைகளைக் குறுகிய வடிவில் தந்துள்ளதால் இவை குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் என்பதில் நம்பிக்கையுண்டு. 
இந்நூலினை குழந்தைகளுக்காக அச்சிட்டு வெளியிடும் பத்மம் பதிப்பகத்தாருக்கு நன்றிகள் என்றும் உண்டு. 

சு.துரைசிங்கம்