புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

விளையாட்டுக்களின் கதை

வளர்ந்த சிறுவர்கள் மத்தியில் மகிழ்நிலை வாசிப்பை வளர்க்கும் நோக்குடன் இதிலுள்ள ஆக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.
தாமாக வாசித்து இன்புறும் பழக்கத்தை வளர்ந்த சிறுவர்களிடத்தே உருவாக்க வேண்டியுள்ளது. அது நவீன கல்விச் செயல்முறையின் தேவையாகவுமுள்ளது. உளவியல் ஆய்வுகளை அடியொற்றி இந்த ஆக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
ஒருபுறம் தகவல்களும் இன்னொருபுறம் கற்பனைகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. 
இத்தகைய எழுத்தாக்கங்களை எழுதும்படி எனக்கு ஊக்கம் தரும் பல்கலைக்கழகங்கள் ஆசிரிய கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் முதலியவற்றின் மாணவர்களுக்கு நன்றி

சபா.ஜெயராசா


ச.சத்தியசீலன்
Sathiaseelan, S Prof

பேரசிரியர் முனைவர் சமாதிலிங்கம் சதியசீலன் கடந்த 32 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணிபுரிந்து வருகின்றார். இலங்கையில் புரையோடியுள்ள இனவாத அரசியலைப் புரிந்து கொள்வதற்கான அறிவு ஆய்வு சார்ந்த பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். 

தமிழ்பேசும் மக்களது சுயத்துவத்தின் அடையாள இருப்பிற்கான வரலாற்றுணர்வின் தொடர்ச்சியை கருத்து நிலைத் திரட்சியை நுண்ணியதான ஆய்வு மூலாதாரங்கள் மூலம் கருத்தாடல் செய்கிறார். பாரம்பரிய பெருமித உணர்வைக் கட்டமைக்கிறார்.