Address : UG-50, People's Park, Colombo - 11, Tel : 94 - 11 - 2472362, e-mail : chemamadu@yahoo.com
1 Title of the Book : அரசியல் விஞ்ஞானம் : அரசு பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும்
2 Publication Name : சேமமடு பதிப்பகம்
3 Serial No : CBCN20100101061
4 ISBN : 9789551857608
5 Author(s) : தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன்
6 Year of Publish : 2010
7 Category of the Book : அரசியல்
8 Size - Hight : 21 cm
9 Size - Width : 14 cm
10 Weight : 000 gm
11 Pages : 136
12 LK Price : 360.00 ரூபா
13 Edition : முதற் பதிப்பு
14 Binding : சாதாரணம்
15 Language : தமிழ்
16 Translation : இல்லை, இது ஒரு நேரடி நூல்
17 Sales : விற்பனையில் உள்ளது
18 Book Intro :

பொருளடக்கம்

அணிந்துரை
முகவுரை
நன்றியுரை
 
அரசியல் விஞ்ஞானத்தை இனம்காணல்
  1. அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள்
  2. அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை
  3. அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா?
  4. அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்பதற்கான அணுகுமுறைகள்
  5. அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூக விஞ்ஞானப் பாடங்களும்.
அரசுபற்றிய கற்கையும், அரசை இனம்காணுதலும்
  1. அரசு: தோற்றமும், வளர்ச்சியும்
  2. அரசினை இனம்காணுவதற்கான அடிப்படைகள்
  3. அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்
அரசு பற்றிய கோட்பாடுகளை  விளங்கிக்கொள்ளல்
  1. தெய்வீக வழியுரிமைக் கோட்பாடு
  2. சமூக ஒப்பந்தக் கோட்பாடு
  3. தாராண்மைக் கோட்பாடு
  4. பாசிசக் கோட்பாடு
  5. மாக்ஸ்சிசக் கோட்பாடு 
  6. அரசு பற்றிய ‘பலக்” கோட்பாடு
  7. வரலாற்று அல்லது படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு
  8. தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு
 
Powered by Viruba Vazhar Thamizh